{"id":2730,"date":"2023-08-03T06:53:33","date_gmt":"2023-08-03T06:53:33","guid":{"rendered":"http://tvswp.ap-south-1.elasticbeanstalk.com/?page_id=2730"},"modified":"2025-04-28T16:40:15","modified_gmt":"2025-04-28T16:40:15","slug":"two-wheeler-loan-interest-rates-and-charges","status":"publish","type":"page","link":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/","title":{"rendered":"Interest Rates and Charges"},"content":{"rendered":"\u003csection class=\u0022interest_rate_charge pdt-6 pdb-4 circle_sec dots_bg\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cdiv class=\u0022commn_head text-center fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.5s\u0022\u003e\u003ch1 class=\u0022h1_tag_eligi\u0022\u003eஇரு சக்கர வாகன லோன் வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்\u003c/h1\u003e\u003cp\u003eஉங்கள் இரு சக்கர வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலத்திற்கான அசல் தொகைக்கு நீங்கள் செலுத்தும் வட்டி விகிதமாகும். டிவிஎஸ் கிரெடிட் உங்கள் இரு சக்கர வாகன கடனுக்கு மலிவான வட்டி விகிதங்களை வழங்குகிறது\u003c/p\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022IRC_table d-none\u0022\u003e\u003cp\u003eகட்டண வகை பொருந்தக்கூடிய கட்டணங்கள்\u003c/p\u003e\u003ctable class=\u0022table\u0022\u003e\u003cthead\u003e\u003c/thead\u003e\u003ctbody\u003e\u003ctr\u003e\u003ctd data-label=\u0022Fee\u0022\u003eசெயல்முறை கட்டணம்\u003c/td\u003e\u003ctd data-label=\u0022Excepteur\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003c/tr\u003e\u003ctr\u003e\u003ctd data-label=\u0022Fee\u0022\u003eகூடுதல் செயல்முறை கட்டணம்/நிர்வாக கட்டணம்\u003c/td\u003e\u003ctd data-label=\u0022Excepteur\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003c/tr\u003e\u003ctr\u003e\u003ctd data-label=\u0022Fee\u0022\u003eபட்டுவாடா செய்த பிறகு ஆவணமாக்கல் கட்டணம்\u003c/td\u003e\u003ctd data-label=\u0022Excepteur\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003c/tr\u003e\u003c/tbody\u003e\u003c/table\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022IRC_table d-none\u0022\u003e\u003cp\u003eஇதர கட்டணங்கள்\u003c/p\u003e\u003cp\u003eகட்டண வகை பொருந்தக்கூடிய கட்டணங்கள்\u003c/p\u003e\u003ctable class=\u0022table\u0022\u003e\u003cthead\u003e\u003c/thead\u003e\u003ctbody\u003e\u003ctr\u003e\u003ctd data-label=\u0022Fee\u0022\u003eசெயல்முறை கட்டணம்\u003c/td\u003e\u003ctd data-label=\u0022Excepteur\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003c/tr\u003e\u003ctr\u003e\u003ctd data-label=\u0022Fee\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003ctd data-label=\u0022Excepteur\u0022\u003e\u0026#8230;\u003c/td\u003e\u003c/tr\u003e\u003c/tbody\u003e\u003c/table\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003csection class=\u0022reduce_inn sec1\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cdiv class=\u0022commn_head text-center fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.5s\u0022\u003e\u003ch2 class=\u0022text-center \u0022\u003eஇரு-சக்கர வாகன லோன் வட்டி விகிதத்தை எவ்வாறு குறைப்பது?\u003c/h2\u003e\u003c/div\u003e\u003cp\u003eஒரு புதிய பைக்கை சொந்தமாக்குவது அனைவருக்கும் பெருமைக்குரியது. இது வசதி மற்றும் சுதந்திர உணர்வை வழங்குகிறது. பைக் கடன்களை தேர்வு செய்வது நிதிச் சுமையை எளிதாக்கி உங்கள் கனவு பைக்கை உங்கள் சொந்த விருப்பப்படி பெற உதவுகிறது. இரு சக்கர வாகனக் கடனை தேர்வு செய்யும் பெரும்பாலான வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய கவலைகளில் ஒன்று வட்டி விகிதம். பைக் லோன் வட்டி விகிதங்களை பாதிக்கும் சில காரணிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\u003c/p\u003e\u003cul class=\u0022commn_li li_3\u0022\u003e\u003cli\u003eநிகர வருமானம்\u003c/li\u003e\u003cli\u003eவேலைவாய்ப்பு நிலைத்தன்மை\u003c/li\u003e\u003cli\u003eகிரெடிட் ஸ்கோர்\u003c/li\u003e\u003cli\u003eதிருப்பிச் செலுத்தும் வரலாறு\u003c/li\u003e\u003cli\u003eடவுன்பேமெண்ட்\u003c/li\u003e\u003cli\u003eமற்ற கடன்கள்\u003c/li\u003e\u003c/ul\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003csection class=\u0022 reduce_inn\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cp\u003eபைக் லோன் பெறுவதை கருத்தில் கொள்வதற்கு முன்னர் நீங்கள் சிறந்த பைக் லோன் சலுகையை பெறுவதை உறுதிசெய்யவும். குறைந்த இரு சக்கர வாகன லோன் வட்டி விகிதத்தை பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:\u003c/p\u003e\u003cdiv class=\u0022row text-center\u0022\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-md-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png\u0022 alt=\u0022\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eஉங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துங்கள்\u003c/h3\u003e\u003cp\u003eகுறைந்த வட்டி விகிதத்தைப் பெறுவதற்கு, உங்கள் கிரெடிட் ஸ்கோர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் பைக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் சிறந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும். உங்கள் தற்போதைய இஎம்ஐ-களை சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் மற்றும் எந்தவொரு நிலுவைத் தொகையும் இல்லை என்பதை உறுதி செய்வதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-md-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Select-shorter-tenure.png\u0022 alt=\u0022\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eகுறுகிய தவணைக்காலத்தை தேர்ந்தெடுக்கவும்\u003c/h3\u003e\u003cp\u003eகணக்கிடப்பட்ட வட்டியுடன் உங்கள் பைக் கடனின் லோன் தொகையை நீங்கள் திருப்பிச் செலுத்தும் காலம் தவணைக்காலம் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் குறுகிய தவணைக்காலத்தை தேர்வு செய்தால், இது வட்டி விகிதத்தை குறைக்கிறது இதனால் லோன் வழங்குநருக்கான ஆபத்தும் குறைகிறது.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-md-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Pay-higher-down-payment.png\u0022 alt=\u0022\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eஅதிக முன்பணம் செலுத்தலை செலுத்துங்கள்\u003c/h3\u003e\u003cp\u003eஅதிக முன்பணம் செலுத்தல் அசல் தொகையை குறைக்கிறது, இதன் விளைவாக வட்டி விகிதம் குறைகிறது. இது உங்கள் சேமிப்புகளில் ஒரு பெரிய பங்கை எடுக்கும் என்றாலும், அது மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தொகையை குறைக்க உதவும். 60 மாதங்கள் வரையிலான லோன் தவணைக்காலம் மற்றும் மலிவான வட்டி விகிதங்களுடன் டிவிஎஸ் கிரெடிட்டின் பல்வேறு திட்டங்களில் இருந்து உங்கள் பைக்கிற்கு முழுமையாக நிதி பெறலாம்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-md-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Check-your-debt-income-ratio.png\u0022 alt=\u0022\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eஉங்கள் கடன்-வருமான விகிதத்தை சரிபார்க்கவும்\u003c/h3\u003e\u003cp\u003eலோன் தொகை தகுதியை தீர்மானிப்பதில் கடனுக்கான வருமான விகிதம் முக்கியமானது. நீங்கள் விரும்பும் பைக்கிற்கு அதற்கு நிதியளிக்க ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படலாம். இரு சக்கர வாகனக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் ஏற்கனவே உள்ள கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதன் மூலம் நீங்கள் விகிதத்தை குறைக்கலாம். குறைந்த லோன்-வருமான விகிதம் சிறந்த இரு-சக்கர வாகனக் லோன் வட்டி விகிதங்களைப் பெற உதவுகிறது.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003csection class=\u0022How-to-calculate pdt-7 pdb-3\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cdiv class=\u0022commn_head text-center fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.5s\u0022\u003e\u003ch2\u003eஇரு-சக்கர வாகன லோன் வட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?\u003c/h2\u003e\u003c/div\u003e\u003cp\u003eடிவிஎஸ் கிரெடிட் இரு-சக்கர வாகனக் லோன் இஎம்ஐ கால்குலேட்டர் மூலம் உங்கள் வட்டி தொகையை கணக்கிடுவது எளிதானது. வட்டி தொகையை முன்கூட்டியே மதிப்பீடு செய்ய இது உங்களுக்கு உதவுகிறது, இதனால் நீங்கள் உங்கள் நிதிகளை சிறப்பாக திட்டமிடலாம். பைக் லோன் கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம், வட்டித் தொகை பற்றிய யோசனையைப் பெற, நீங்கள் லோன் தொகை, வட்டி விகிதம் மற்றும் தவணைக்காலத்தை மாற்றலாம்.\u003c/p\u003e\u003cdiv class=\u0022ul_sec\u0022\u003e\u003cdiv class=\u0022elgrt-content text-center\u0022\u003e\u003cp\u003eஇரு-சக்கர வாகன லோன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்த வேண்டுமா? வட்டி தொகையை உடனடியாக கணக்கிட இந்த விவரங்களை தயாராக வைத்திருங்கள்:\u003c/p\u003e\u003cdiv class=\u0022elgrt_inn\u0022\u003e\u003cdiv class=\u0022offer_box_inn \u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/eligibility_icon2.png\u0022 alt=\u0022offer icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022offer_box_text\u0022\u003eகடன் தொகை\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022offer_box_inn\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/eligibility_icon3.png\u0022 alt=\u0022offer icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022offer_box_text\u0022\u003eவட்டி விகிதம்\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022offer_box_inn\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/eligibility_icon4.png\u0022 alt=\u0022offer icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022offer_box_text\u0022\u003eதிருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003csection class=\u0022how_to_apply circle_sec pdt-6 pdb-6 m-0\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cdiv class=\u0022commn_head text-center pdb-1 fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.5s\u0022\u003e\u003ch2\u003eஉங்கள் இஎம்ஐ தொகையை கணக்கிட இந்த எளிய வழிமுறைகளை பயன்படுத்தவும்\u003c/h2\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022how_to_apply_content\u0022\u003e\u003cdiv class=\u0022row\u0022\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box1 fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cp\u003e\u003cspan class=\u0022green_btn\u0022\u003eபடிநிலை 01\u003c/span\u003e\u003c/p\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/themes/tvscredit/images/how-to-aaply-icon1.png\u0022 alt=\u0022choose icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eபைக் வகை மற்றும் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்\u003c/h3\u003e\u003cp\u003eவேரியன்ட் (நீங்கள் வாங்க திட்டமிடும் இரு சக்கர வாகனம்) மற்றும் நீங்கள் பைக்கை பதிவு செய்யும் மாநிலத்தை தேர்ந்தெடுக்கவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box1 fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cp\u003e\u003cspan class=\u0022grey_btn\u0022\u003eபடிநிலை 02\u003c/span\u003e\u003c/p\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/themes/tvscredit/images/how-to-aaply-icon2.png\u0022 alt=\u0022choose icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eவிவரங்களை உள்ளிடவும்\u003c/h3\u003e\u003cp\u003eதொடர்புடைய விவரங்களை வழங்கவும் அல்லது கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் திருப்பிச் செலுத்தும் தவணைக்காலத்தை அமைக்க ஸ்லைடரை பயன்படுத்தவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box1 fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cp\u003e\u003cspan class=\u0022blue_btn\u0022\u003eபடிநிலை 03\u003c/span\u003e\u003c/p\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/themes/tvscredit/images/how-to-aaply-icon3.png\u0022 alt=\u0022choose icon\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eமுடிவுகளைக் காண்க\u003c/h3\u003e\u003cp\u003eமுடிவு பிரிவில் மாதாந்திர கடன் இஎம்ஐ-ஐ சரிபார்த்து நீங்கள் விரும்பிய தொகை வரும் வரை விவரங்களை மீண்டும் உள்ளிடவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003csection class=\u0022 reduce_inn sec3 text-center pdt-7\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003ch3\u003eவட்டி விகிதத்தை தவிர கருத்தில் கொள்ள வேண்டிய வேறு விஷயங்கள்\u003c/h3\u003e\u003cdiv class=\u0022row\u0022\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-12\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eசெயல்முறை கட்டணம்\u003c/h3\u003e\u003cp\u003eஉங்கள் லோன் விண்ணப்பத்தை செயல்முறைப்படுத்த, நீங்கள் லோன் வழங்குநருக்கு ஒரு-முறை செயல்முறை கட்டணத்தை செலுத்த வேண்டும். உங்கள் ஒட்டுமொத்த கடன் செலவை சமநிலைப்படுத்த நியாயமான செயல்முறை கட்டணத்தை வழங்கும் கடன் வழங்குநரை நீங்கள் தேர்வு செய்வதை உறுதிசெய்யவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-12\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eதகுதி வரம்பு\u003c/h3\u003e\u003cp\u003eஒரு மென்மையான லோன் செயல்முறையை அனுபவிக்க விண்ணப்பிப்பதற்கு முன்னர் நீங்கள் இரு சக்கர வாகனக் கடனைப் பெற தகுதியானவர் என்பதை உறுதிசெய்யவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-12\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eபொருந்தக்கூடிய கட்டணங்கள்\u003c/h3\u003e\u003cp\u003eஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளையும் நீங்கள் முற்றிலும் சரிபார்ப்பதை உறுதிசெய்யவும். வெளிப்படையான லோன் செயல்முறைக்கான அனைத்து பொருந்தக்கூடிய கட்டணங்களையும் கவனத்தில் கொள்ளவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-12\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eபட்டுவாடா நேரம்\u003c/h3\u003e\u003cp\u003eஒப்புதலுக்கு பிறகு வாடிக்கையாளருக்கு லோன் தொகையை செலுத்த கடன் வழங்குநர் எடுத்துக்கொள்ளும் நேரம் பட்டுவாடா நேரம் என்று அழைக்கப்படுகிறது. கடன் வழங்குநர் பணம் வழங்குவதற்கு எடுக்கும் நேரத்தை ஒப்பிட்டு, உங்கள் வாங்குதல் திட்டத்தின்படி சரியான கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-6 col-12\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eசலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்\u003c/h3\u003e\u003cp\u003eகடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை கண்காணிப்பது ஒரு நல்ல யோசனையாகும், இதனால் நீங்கள் சிறந்த டீலை பெற முடியும். குறைந்த வட்டி விகிதம், விருப்பமான சலுகைகள் அல்லது கவர்ச்சிகரமான திருப்பிச் செலுத்தும் விருப்பங்களில் பைக் கடனைப் பெற இது உங்களுக்கு உதவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e\u003cdiv class=\u0022 reduce_inn sec4 pdt-5 pdb-3\u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003ch3 class=\u0022text-center\u0022\u003eஇரு-சக்கர வாகனக் கடன்களுக்கான டிவிஎஸ் கிரெடிட்டை கருத்தில் கொள்வதற்கான காரணங்கள்\u003c/h3\u003e\u003cp\u003eடிவிஎஸ் கிரெடிட்டில், நாங்கள் வாடிக்கையாளர் வசதி, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறோம். தகுதியை சரிபார்ப்பது முதல் உங்கள் பைக்கை பெருமையுடன் சொந்தமாக்குவது வரை, ஒவ்வொரு படிநிலையிலும் எங்கள் ஆதரவை நாங்கள் உறுதி செய்கிறோம். டிவிஎஸ் கிரெடிட்டில் இருந்து உங்கள் பைக் கடனை நீங்கள் ஏன் பெற வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.\u003c/p\u003e\u003cul class=\u0022commn_li li_3\u0022\u003e\u003cli\u003eலோன் ஒப்புதல் வெறும் 2 நிமிடங்களில்\u003c/li\u003e\u003cli\u003eமலிவான மாதாந்திர இஎம்ஐ-கள்\u003c/li\u003e\u003cli\u003eதொந்தரவு இல்லாத ஆவணங்கள் செயல்முறை\u003c/li\u003e\u003cli\u003eஉங்கள் பைக் மீது 95% வரையிலான நிதியளிப்பு\u003c/li\u003e\u003cli\u003eஉங்கள் பட்ஜெட்டை திட்டமிட ஆன்லைன் இஎம்ஐ கால்குலேட்டர்\u003c/li\u003e\u003cli\u003eவெளிப்படையான விலை கொள்கை\u003c/li\u003e\u003cli\u003eஎந்தவொரு உத்தரவாதமளிப்பவரும் இல்லாமல் லோன் ஒப்புதல்\u003c/li\u003e\u003cli\u003eசெயல்முறை முழுவதும் முழுமையான உதவி\u003c/li\u003e\u003cli\u003e60 மாதங்கள் வரையிலான லோன் தவணைக்காலம் மற்றும் மலிவான வட்டி விகிதத்துடன் பல்வேறு திட்டங்கள்\u003c/li\u003e\u003c/ul\u003e\u003c/div\u003e\u003c/div\u003e","protected":false},"excerpt":{"rendered":"\u003cp\u003eஇரு சக்கர வாகன லோன் வட்டி விகிதங்கள் மற்றும் உங்கள் இரு சக்கர வாகன கடனுக்கான வட்டி விகிதம் என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலத்திற்கான அசல் தொகைக்கு நீங்கள் செலுத்தும் வட்டி விகிதமாகும். டிவிஎஸ் கிரெடிட் உங்கள் இரு சக்கர வாகன லோன் கட்டண வகைக்கு மலிவான வட்டி விகிதங்களை வழங்குகிறது பொருந்தக்கூடிய கட்டணங்கள் செயல்முறை கட்டணம் ... கூடுதல் செயல்முறை கட்டணம்/நிர்வாக கட்டணம் ... பட்டுவாடா ஆவணங்களுக்கு பிறகு [...]\u003c/p\u003e","protected":false},"author":12,"featured_media":0,"parent":0,"menu_order":0,"comment_status":"closed","ping_status":"closed","template":"templates/page-generic.php","meta":{"_acf_changed":false,"footnotes":""},"class_list":["post-2730","page","type-page","status-publish","hentry"],"acf":[],"yoast_head":"\u003c!-- This site is optimized with the Yoast SEO plugin v25.3.1 - https://yoast.com/wordpress/plugins/seo/ --\u003e\u003ctitle\u003eபோட்டிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களில் இரு சக்கர வாகன கடன்கள்\u003c/title\u003e\u003cmeta name=\u0022description\u0022 content=\u0022ஆனால் எங்கள் தொந்தரவு இல்லாத லோன் விருப்பங்களுடன் உங்கள் கனவு பைக், போட்டிகரமான பைக் லோன் வட்டி விகிதங்கள் மற்றும் வெளிப்படையான கட்டணங்களை கொண்டுள்ளது. இன்று நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் மற்றும் எளிதான விண்ணப்ப செயல்முறைகளை கண்டறியவும்.\u0022 /\u003e\u003cmeta name=\u0022robots\u0022 content=\u0022index, follow, max-snippet:-1, max-image-preview:large, max-video-preview:-1\u0022 /\u003e\u003clink rel=\u0022canonical\u0022 href=\u0022https://www.tvscredit.com/tamil/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:locale\u0022 content=\u0022ta_IN\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:type\u0022 content=\u0022article\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:title\u0022 content=\u0022போட்டிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்களில் இரு சக்கர வாகன கடன்கள்\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:description\u0022 content=\u0022ஆனால் எங்கள் தொந்தரவு இல்லாத லோன் விருப்பங்களுடன் உங்கள் கனவு பைக், போட்டிகரமான பைக் லோன் வட்டி விகிதங்கள் மற்றும் வெளிப்படையான கட்டணங்களை கொண்டுள்ளது. இன்று நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் மற்றும் எளிதான விண்ணப்ப செயல்முறைகளை கண்டறியவும்.\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:url\u0022 content=\u0022https://www.tvscredit.com/tamil/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:site_name\u0022 content=\u0022TVS Credit\u0022 /\u003e\u003cmeta property=\u0022article:modified_time\u0022 content=\u00222025-04-28T16:40:15+00:00\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image\u0022 content=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:card\u0022 content=\u0022summary_large_image\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:label1\u0022 content=\u0022Est. reading time\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:data1\u0022 content=\u00226 minutes\u0022 /\u003e\u003cscript type=\u0022application/ld+json\u0022 class=\u0022yoast-schema-graph\u0022\u003e{\u0022@context\u0022:\u0022https://schema.org\u0022,\u0022@graph\u0022:[{\u0022@type\u0022:\u0022WebPage\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/\u0022,\u0022name\u0022:\u0022Two Wheeler Loans at Competitive Interest Rates and Charges\u0022,\u0022isPartOf\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022},\u0022primaryImageOfPage\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage\u0022},\u0022thumbnailUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png\u0022,\u0022datePublished\u0022:\u00222023-08-03T06:53:33+00:00\u0022,\u0022dateModified\u0022:\u00222025-04-28T16:40:15+00:00\u0022,\u0022description\u0022:\u0022But your dream bike with our hassle-free loan options, featuring competitive bike loan interest rates and transparent charges. Discover flexible repayment plans and easy application processes today.\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022ReadAction\u0022,\u0022target\u0022:[\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/\u0022]}]},{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png\u0022,\u0022width\u0022:52,\u0022height\u0022:52,\u0022caption\u0022:\u0022Reduce the Two-Wheeler Loan interest rate - Improve your credit score\u0022},{\u0022@type\u0022:\u0022WebSite\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022description\u0022:\u0022\u0022,\u0022publisher\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022},\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022SearchAction\u0022,\u0022target\u0022:{\u0022@type\u0022:\u0022EntryPoint\u0022,\u0022urlTemplate\u0022:\u0022https://www.tvscredit.com/?s={search_term_string}\u0022},\u0022query-input\u0022:{\u0022@type\u0022:\u0022PropertyValueSpecification\u0022,\u0022valueRequired\u0022:true,\u0022valueName\u0022:\u0022search_term_string\u0022}}],\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022},{\u0022@type\u0022:\u0022Organization\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022logo\u0022:{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022width\u0022:205,\u0022height\u0022:40,\u0022caption\u0022:\u0022டிவிஎஸ் கிரெடிட்\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022}}]}\u003c/script\u003e\u003c!-- / Yoast SEO plugin. --\u003e","yoast_head_json":{"title":"Two Wheeler Loans at Competitive Interest Rates and Charges","description":"But your dream bike with our hassle-free loan options, featuring competitive bike loan interest rates and transparent charges. Discover flexible repayment plans and easy application processes today.","robots":{"index":"index","follow":"follow","max-snippet":"max-snippet:-1","max-image-preview":"max-image-preview:large","max-video-preview":"max-video-preview:-1"},"canonical":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/","og_locale":"en_US","og_type":"article","og_title":"Two Wheeler Loans at Competitive Interest Rates and Charges","og_description":"But your dream bike with our hassle-free loan options, featuring competitive bike loan interest rates and transparent charges. Discover flexible repayment plans and easy application processes today.","og_url":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/","og_site_name":"டிவிஎஸ் கிரெடிட்","article_modified_time":"2025-04-28T16:40:15+00:00","og_image":[{"url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png","type":"","width":"","height":""}],"twitter_card":"summary_large_image","twitter_misc":{"Est. reading time":"6 minutes"},"schema":{"@context":"https://schema.org","@graph":[{"@type":"WebPage","@id":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/","url":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/","name":"Two Wheeler Loans at Competitive Interest Rates and Charges","isPartOf":{"@id":"https://www.tvscredit.com/#website"},"primaryImageOfPage":{"@id":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage"},"image":{"@id":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage"},"thumbnailUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png","datePublished":"2023-08-03T06:53:33+00:00","dateModified":"2025-04-28T16:40:15+00:00","description":"But your dream bike with our hassle-free loan options, featuring competitive bike loan interest rates and transparent charges. Discover flexible repayment plans and easy application processes today.","inLanguage":"en-US","potentialAction":[{"@type":"ReadAction","target":["https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/"]}]},{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/loans/two-wheeler-loans/interest-rates-and-charges/#primaryimage","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/08/Improve-your-credit-score.png","width":52,"height":52,"caption":"Reduce the Two-Wheeler Loan interest rate - Improve your credit score"},{"@type":"WebSite","@id":"https://www.tvscredit.com/#website","url":"https://www.tvscredit.com/","name":"TVS Credit","description":"","publisher":{"@id":"https://www.tvscredit.com/#organization"},"potentialAction":[{"@type":"SearchAction","target":{"@type":"EntryPoint","urlTemplate":"https://www.tvscredit.com/?s={search_term_string}"},"query-input":{"@type":"PropertyValueSpecification","valueRequired":true,"valueName":"search_term_string"}}],"inLanguage":"en-US"},{"@type":"Organization","@id":"https://www.tvscredit.com/#organization","name":"TVS Credit","url":"https://www.tvscredit.com/","logo":{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","width":205,"height":40,"caption":"டிவிஎஸ் கிரெடிட்"},"image":{"@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/"}}]}},"_links":{"self":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/2730","targetHints":{"allow":["GET"]}}],"collection":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages"}],"about":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/types/page"}],"author":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/users/12"}],"replies":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/comments?post=2730"}],"version-history":[{"count":2,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/2730/revisions"}],"predecessor-version":[{"id":11223,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/2730/revisions/11223"}],"wp:attachment":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/media?parent=2730"}],"curies":[{"name":"wp","href":"https://api.w.org/{rel}","templated":true}]}}