{"id":3763,"date":"2023-08-11T07:14:09","date_gmt":"2023-08-11T07:14:09","guid":{"rendered":"http://tvswp.ap-south-1.elasticbeanstalk.com/?page_id=3763"},"modified":"2026-04-10T16:08:38","modified_gmt":"2026-04-10T10:38:38","slug":"consumer-durable-loans-key-benefits-and-features","status":"publish","type":"page","link":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/","title":{"rendered":"Key Benefits and Features"},"content":{"rendered":"\u003cstyle\u003e.h1_head{\u003cbr /\u003efont-size: 2.6rem;\u003cbr /\u003e    line-height: 4rem;\u003cbr /\u003e    font-weight: 400;\u003cbr /\u003e    padding-bottom: 2rem;\u003cbr /\u003e    color: #108a43;\u003cbr /\u003e}\u003cbr /\u003e\u003c/style\u003e\u003csection class=\u0022feature_product dots_bg pdt-5 pdb-5 \u0022\u003e\u003cdiv class=\u0022container\u0022\u003e\u003cdiv class=\u0022commn_head fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.5s; -moz-animation-delay: 0.5s; animation-delay: 0.5s;\u0022 data-wow-delay=\u00220.5s\u0022\u003e\u003ch1 class=\u0022h1_head\u0022\u003eகன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களின் முக்கிய நன்மைகள் மற்றும் சிறப்பம்சங்கள்\u003c/h1\u003e\u003cp\u003eஇப்போது நீங்கள் விரும்பிய வீட்டு உபகரணங்கள் மற்றும் சமீபத்திய கேஜெட்களை வாங்குவது முன்பை விட எளிதானது! எங்கள் கவர்ச்சிகரமான கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் அம்சங்களுடன் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நிதியுதவி பெறுவதற்கான ஒரு திறமையான வழியைப் பெறுங்கள். எங்கள் குறைந்தபட்ச ஆவண செயல்முறை மற்றும் முழு நேர ஒப்புதல்கள் உடனடி நிதி தீர்வுகளை பெற உதவுகின்றன. அது மட்டுமல்ல, முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கும் நாங்கள் நிதியுதவி சேவைகளை வழங்குகிறோம். டிவிஎஸ் கிரெடிட் மூலம் இஎம்ஐ-யில் உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குங்கள்.\u003c/p\u003e\u003cp\u003eடிவிஎஸ் கிரெடிட்டின் சில முக்கிய கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன\u003c/p\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022row justify-content-center\u0022\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.3s; -moz-animation-delay: 0.3s; animation-delay: 0.3s;\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg\u0022 alt=\u0022Features and Benefits of Loans - Loan Approval in 2 minutes\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003e2 நிமிடத்தில் கடன் ஒப்புதல்\u003c/h3\u003e\u003cp\u003eடிவிஎஸ் கிரெடிட்டில், உங்களுக்குத் தேவையான நிதியை எந்தத் தாமதமும் இன்றி வழங்குவதற்காக எங்கள் செயல்முறைகளை வடிவமைத்துள்ளோம். கன்ஸ்யூமர் டியூரபிள் ஃபைனான்ஸ்க்கு விண்ணப்பித்து நீங்கள் விரும்பும் பொருளை வாங்கிடுங்கள்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.3s; -moz-animation-delay: 0.3s; animation-delay: 0.3s;\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/02/feature_loan_icon6-4.svg\u0022 alt=\u0022Key Benefits - No Cost EMI\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eகூடுதல் கட்டணமில்லா இஎம்ஐ\u003c/h3\u003e\u003cp\u003eநீங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கு செலவு குறைந்த விருப்பத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் உங்கள் வாங்குதலுக்கு நிதியளித்து, சமீபத்திய கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இஎம்ஐ-இல் வாங்குங்கள்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.3s; -moz-animation-delay: 0.3s; animation-delay: 0.3s;\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/02/feature_loan_icon3_3.svg\u0022 alt=\u0022Key Features - Minimal Documentation\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eகுறைவான ஆவணங்கள்\u003c/h3\u003e\u003cp\u003eகுறைந்தபட்ச ஆவணத் தேவைகளுடன் ஆன்லைனில் கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துங்கள் மற்றும் உங்கள் கேஜெட் அல்லது வீட்டு உபயோக பொருட்களுக்கு தடையற்ற முறையில் நிதியளிக்கவும்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.3s; -moz-animation-delay: 0.3s; animation-delay: 0.3s;\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/02/Zero-down-Payment-1-2.svg\u0022 alt=\u0022Features and Benefits of Consumer Durable Loans - Zero Down Payment\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eஜீரோ டவுன் பேமெண்ட்\u003c/h3\u003e\u003cp\u003eடிவிஎஸ் கிரெடிட் ஆனது கன்ஸ்யூமர் டியூரபிள் பொருளின் முழுமையான செலவுகளை கவனித்துக் கொள்கிறது. சமீபத்திய கேஜெட் அல்லது வீட்டு உபயோகப் பொருளை சொந்தமாக்கிக் கொள்ள காத்திருக்க வேண்டாம்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003cdiv class=\u0022col-lg-4 col-6\u0022\u003e\u003cdiv class=\u0022feature-box fadeIn wow animated\u0022 style=\u0022visibility: visible; -webkit-animation-delay: 0.3s; -moz-animation-delay: 0.3s; animation-delay: 0.3s;\u0022 data-wow-delay=\u00220.3s\u0022\u003e\u003cfigure\u003e\u003cimg decoding=\u0022async\u0022 class=\u0022img-fluid\u0022 src=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/First-time-borrowers-eligible.svg\u0022 alt=\u0022Key Benefits and Features - First-time Borrowers Eligible\u0022 /\u003e\u003c/figure\u003e\u003cdiv class=\u0022choose_bx_text\u0022\u003e\u003ch3\u003eமுதல் முறையாக கடன் வாங்குபவர்கள் தகுதி பெறுவார்கள்\u003c/h3\u003e\u003cp\u003eகடன் வரலாறு இல்லாத முதல் முறை கடன் வாங்குபவர்களுக்கு டிவிஎஸ் கிரெடிட் நிதி ஆதரவை வழங்குகிறது. \u003ca style=\u0022display: initial; color: #4472c4;\u0022 href=\u0022/tamil/loans/consumer-durable-loans/apply-now/\u0022\u003eஒரு கன்ஸ்யூமர் டியூரபிள் கடனுக்கு விண்ணப்பிக்கவும்\u003c/a\u003e எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் உங்களுக்கு விருப்பமான தயாரிப்பை சொந்தமாக்குங்கள்.\u003c/p\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/div\u003e\u003c/section\u003e","protected":false},"excerpt":{"rendered":"\u003cp\u003eகன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களின் முக்கிய நன்மைகள் மற்றும் அம்சங்கள் மூலம் இப்போது உங்களுக்கு விருப்பமான வீட்டு உபகரணங்கள் மற்றும் சமீபத்திய கேஜெட்களை வாங்குவது முன்பை விட எளிதானது! எங்கள் கவர்ச்சிகரமான கன்ஸ்யூமர் டியூரபிள் கடன் அம்சங்களுடன் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு நிதியளிப்பதற்கான ஒரு திறமையான வழியை அனுபவியுங்கள். எங்கள் குறைந்தபட்ச ஆவண செயல்முறை மற்றும் முழு நேர ஒப்புதல்கள் உடனடி நிதி தீர்வுகளை பெற உதவுகின்றன. அது மட்டுமல்ல, நாங்கள் நிதி சேவைகளையும் வழங்குகிறோம் [...]\u003c/p\u003e","protected":false},"author":12,"featured_media":0,"parent":0,"menu_order":0,"comment_status":"closed","ping_status":"closed","template":"templates/page-generic.php","meta":{"_acf_changed":false,"footnotes":""},"class_list":["post-3763","page","type-page","status-publish","hentry"],"acf":[],"yoast_head":"\u003c!-- This site is optimized with the Yoast SEO plugin v25.3.1 - https://yoast.com/wordpress/plugins/seo/ --\u003e\u003ctitle\u003eகன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களின் நன்மைகள் மற்றும் அம்சங்கள் | டிவிஎஸ் கிரெடிட்\u003c/title\u003e\u003cmeta name=\u0022description\u0022 content=\u0022டிவிஎஸ் கிரெடிட் மூலம் கேஜெட்டுகள் மற்றும் உபகரணங்களுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நிதியுதவியைப் பெறுங்கள். உடனடி ஒப்புதல், வட்டியில்லா இஎம்ஐ, ஜீரோ டவுன் பேமெண்ட் மற்றும் முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ஆதரவைப் பெறுங்கள்!\u0022 /\u003e\u003cmeta name=\u0022robots\u0022 content=\u0022index, follow, max-snippet:-1, max-image-preview:large, max-video-preview:-1\u0022 /\u003e\u003clink rel=\u0022canonical\u0022 href=\u0022https://www.tvscredit.com/tamil/loans/consumer-durable-loans/key-benefits-and-features/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:locale\u0022 content=\u0022ta_IN\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:type\u0022 content=\u0022article\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:title\u0022 content=\u0022கன்ஸ்யூமர் டியூரபிள் கடன்களின் நன்மைகள் மற்றும் அம்சங்கள் | டிவிஎஸ் கிரெடிட்\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:description\u0022 content=\u0022டிவிஎஸ் கிரெடிட் மூலம் கேஜெட்டுகள் மற்றும் உபகரணங்களுக்கு எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நிதியுதவியைப் பெறுங்கள். உடனடி ஒப்புதல், வட்டியில்லா இஎம்ஐ, ஜீரோ டவுன் பேமெண்ட் மற்றும் முதல் முறையாக கடன் வாங்குபவர்களுக்கு ஆதரவைப் பெறுங்கள்!\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:url\u0022 content=\u0022https://www.tvscredit.com/tamil/loans/consumer-durable-loans/key-benefits-and-features/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:site_name\u0022 content=\u0022TVS Credit\u0022 /\u003e\u003cmeta property=\u0022article:modified_time\u0022 content=\u00222026-04-10T10:38:38+00:00\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image\u0022 content=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:card\u0022 content=\u0022summary_large_image\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:label1\u0022 content=\u0022Est. reading time\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:data1\u0022 content=\u00223 minutes\u0022 /\u003e\u003cscript type=\u0022application/ld+json\u0022 class=\u0022yoast-schema-graph\u0022\u003e{\u0022@context\u0022:\u0022https://schema.org\u0022,\u0022@graph\u0022:[{\u0022@type\u0022:\u0022WebPage\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/\u0022,\u0022name\u0022:\u0022Benefits \\u0026 Features of Consumer Durable Loans | TVS Credit\u0022,\u0022isPartOf\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022},\u0022primaryImageOfPage\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage\u0022},\u0022thumbnailUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg\u0022,\u0022datePublished\u0022:\u00222023-08-11T07:14:09+00:00\u0022,\u0022dateModified\u0022:\u00222026-04-10T10:38:38+00:00\u0022,\u0022description\u0022:\u0022Get hassle-free financing for gadgets \\u0026 appliances with TVS Credit. Enjoy instant approval, no-cost EMI, zero down payment, and support for first-time borrowers!\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022ReadAction\u0022,\u0022target\u0022:[\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/\u0022]}]},{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg\u0022,\u0022width\u0022:63,\u0022height\u0022:61,\u0022caption\u0022:\u0022Quick Approval for Used Commercial Vehicle Loans\u0022},{\u0022@type\u0022:\u0022WebSite\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022description\u0022:\u0022\u0022,\u0022publisher\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022},\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022SearchAction\u0022,\u0022target\u0022:{\u0022@type\u0022:\u0022EntryPoint\u0022,\u0022urlTemplate\u0022:\u0022https://www.tvscredit.com/?s={search_term_string}\u0022},\u0022query-input\u0022:{\u0022@type\u0022:\u0022PropertyValueSpecification\u0022,\u0022valueRequired\u0022:true,\u0022valueName\u0022:\u0022search_term_string\u0022}}],\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022},{\u0022@type\u0022:\u0022Organization\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022logo\u0022:{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022width\u0022:205,\u0022height\u0022:40,\u0022caption\u0022:\u0022டிவிஎஸ் கிரெடிட்\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022}}]}\u003c/script\u003e\u003c!-- / Yoast SEO plugin. --\u003e","yoast_head_json":{"title":"Benefits \u0026 Features of Consumer Durable Loans | TVS Credit","description":"Get hassle-free financing for gadgets \u0026 appliances with TVS Credit. Enjoy instant approval, no-cost EMI, zero down payment, and support for first-time borrowers!","robots":{"index":"index","follow":"follow","max-snippet":"max-snippet:-1","max-image-preview":"max-image-preview:large","max-video-preview":"max-video-preview:-1"},"canonical":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/","og_locale":"en_US","og_type":"article","og_title":"Benefits \u0026 Features of Consumer Durable Loans | TVS Credit","og_description":"Get hassle-free financing for gadgets \u0026 appliances with TVS Credit. Enjoy instant approval, no-cost EMI, zero down payment, and support for first-time borrowers!","og_url":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/","og_site_name":"டிவிஎஸ் கிரெடிட்","article_modified_time":"2026-04-10T10:38:38+00:00","og_image":[{"url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg","type":"","width":"","height":""}],"twitter_card":"summary_large_image","twitter_misc":{"Est. reading time":"3 minutes"},"schema":{"@context":"https://schema.org","@graph":[{"@type":"WebPage","@id":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/","url":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/","name":"Benefits \u0026 Features of Consumer Durable Loans | TVS Credit","isPartOf":{"@id":"https://www.tvscredit.com/#website"},"primaryImageOfPage":{"@id":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage"},"image":{"@id":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage"},"thumbnailUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg","datePublished":"2023-08-11T07:14:09+00:00","dateModified":"2026-04-10T10:38:38+00:00","description":"Get hassle-free financing for gadgets \u0026 appliances with TVS Credit. Enjoy instant approval, no-cost EMI, zero down payment, and support for first-time borrowers!","inLanguage":"en-US","potentialAction":[{"@type":"ReadAction","target":["https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/"]}]},{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/loans/consumer-durable-loans/key-benefits-and-features/#primaryimage","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2023/07/feature_loan_icon4-3-2.svg","width":63,"height":61,"caption":"Quick Approval for Used Commercial Vehicle Loans"},{"@type":"WebSite","@id":"https://www.tvscredit.com/#website","url":"https://www.tvscredit.com/","name":"TVS Credit","description":"","publisher":{"@id":"https://www.tvscredit.com/#organization"},"potentialAction":[{"@type":"SearchAction","target":{"@type":"EntryPoint","urlTemplate":"https://www.tvscredit.com/?s={search_term_string}"},"query-input":{"@type":"PropertyValueSpecification","valueRequired":true,"valueName":"search_term_string"}}],"inLanguage":"en-US"},{"@type":"Organization","@id":"https://www.tvscredit.com/#organization","name":"TVS Credit","url":"https://www.tvscredit.com/","logo":{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","width":205,"height":40,"caption":"டிவிஎஸ் கிரெடிட்"},"image":{"@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/"}}]}},"_links":{"self":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/3763","targetHints":{"allow":["GET"]}}],"collection":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages"}],"about":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/types/page"}],"author":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/users/12"}],"replies":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/comments?post=3763"}],"version-history":[{"count":18,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/3763/revisions"}],"predecessor-version":[{"id":13806,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/pages/3763/revisions/13806"}],"wp:attachment":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/media?parent=3763"}],"curies":[{"name":"wp","href":"https://api.w.org/{rel}","templated":true}]}}