{"id":2227,"date":"2017-12-28T08:53:34","date_gmt":"2017-12-28T08:53:34","guid":{"rendered":"http://tvswp.ap-south-1.elasticbeanstalk.com/?p=2227"},"modified":"2025-08-20T11:58:47","modified_gmt":"2025-08-20T11:58:47","slug":"top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan","status":"publish","type":"post","link":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/","title":{"rendered":"Top 4 things you must do before approaching a lender for a farm loan"},"content":{"rendered":"\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eநீங்கள் ஒரு விவசாய தொழிலில் ஈடுபட திட்டமிடுகிறீர்களா?\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eஅல்லது நீங்கள் ஏற்கனவே விவசாயத் தொழில் செய்கிறீர்களா?\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eவிவசாயம் விலையுயர்ந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! ஒரு விவசாயத்தை தொடங்கி நடத்துவது உங்களுக்கு அதிக செலவான விஷயமாகும்!\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eஇதற்கு உங்களுக்கு நிதி தேவைப்படும், இங்குதான் விவசாய கடன்கள் உங்களுக்கு உதவுகிறது.\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eவிவசாயக் கடன் பெறுவது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். சில நேரங்களில் கடன் வழங்குநரை அணுகுவது கூட கடினமாக இருக்கும். ஒரு \u003c/span\u003e\u003ca href=\u0022https://www.tvscredit.com/tamil/blog/tractor-loans/top-9-tips-to-maintain-a-tractor/\u0022\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eவிவசாய கடன்\u003c/span\u003e\u003c/a\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003e ஒப்புதலுக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, உங்களுக்கு ஏன் தேவை மற்றும் நீங்கள் அதை எவ்வாறு திருப்பிச் செலுத்துவீர்கள் என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இருந்தால் இது ஒரு எளிதான பணியாக இருக்கலாம்.\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eநீங்கள் விவசாயக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:\u003c/span\u003e\u003c/p\u003e\u003ch2\u003e1. பொருத்தமான தொழில் திட்டத்தை கொண்டிருக்கவும்\u003c/h2\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eநீங்கள் கடன் வழங்குநரிடம் சென்று \u0022எனது விவசாய தொழிலுக்கு எனக்கு நிதி தேவை\u0022 என்று கூறினால், உங்கள் கடன் நிராகரிக்கப்படுவதற்கு 99 சதவீத வாய்ப்பு உள்ளது. மறுபுறம், நீங்கள் ஒரு சரியான தொழில் திட்டத்துடன் சென்றால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் எங்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள், நீங்கள் எவ்வாறு முதலீடு செய்வீர்கள் மற்றும் நீங்கள் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவீர்கள் என்பதை கடன் வழங்குநர் தெரிந்து கொள்வார். உங்கள் தொழில் திட்டத்தில் உங்கள் பின்னணி தகவல், மிஷன், இலக்குகள், நோக்கங்கள் மற்றும் மார்க்கெட்டிங் திட்டம் ஆகியவை உள்ளடங்குகின்றன என்பதை உறுதிசெய்யவும்.\u003c/span\u003e\u003c/p\u003e\u003ch2\u003e2. உங்களிடம் நிதி அறிக்கைகள் இருப்பதை உறுதிசெய்யவும்\u003c/h2\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eஇது மிக முக்கியமான படிநிலைகளில் ஒன்றாகும், ஏனெனில் நீங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை அனைத்து கடன் வழங்குநர்களும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நீங்கள் அணுகும் எந்தவொரு கடன் வழங்குநரும் வருமான அறிக்கை, பணப்புழக்க அறிக்கை, பண்ணை இருப்புநிலை மற்றும் தொழில் வரலாறு போன்ற உங்கள் நிதி ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் நிதி திறனை சரிபார்ப்பார்.\u003c/span\u003e\u003c/p\u003e\u003ch2\u003e3. உங்கள் அடமானத்தை தயாராக வைத்திருங்கள்\u003c/h2\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eஅடமானம் என்பது உங்களுக்குச் சொந்தமான உங்கள் சொத்துக்களாகும் மற்றும் நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கி அதனை மீட்புக்காக பயன்படுத்தலாம். உங்களிடம் கடன் மதிப்புக்கு நிகரான சொத்து இருக்க வேண்டும். \u0027நீங்கள் எது போன்ற சொத்துக்களை அடமானம் வைக்க முடியும்?\u0027 என்று கேள்வி கேட்கப்பட்டால் அதற்கான பதிலுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும், கடன் மதிப்புக்கு நிகரான பண்ணை அல்லாத சொத்து உங்களிடம் இருந்தால், உங்கள் கடனுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.\u003c/span\u003e\u003c/p\u003e\u003ch2\u003e4. பொதுவான கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்துங்கள்\u003c/h2\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eஇது மிகவும் வெளிப்படையானது என்று நீங்கள் நினைத்தாலும், அதனை மிகவும் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தகுதிகள் மற்றும் கடந்த அனுபவம் போன்ற பொதுவான கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கும் அடிப்படையில், உங்கள் வணிகத் திட்டம் பயனுள்ளதாக இருக்குமா அல்லது நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பதை கடன் வழங்குநர் தீர்மானிக்கலாம். எனவே, நீங்கள் ஒரு கடன் வழங்குநரிடம் நல்ல ஈர்ப்பை உருவாக்க விரும்பினால், நீங்கள் பொதுவான கேள்விகளுக்கு தயாராக இருக்க வேண்டும்.\u003c/span\u003e\u003c/p\u003e\u003cp\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eநீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களுடன் தயாராக இருந்தால் மற்றும் நீங்கள் கடன் வழங்குநரை அணுகுவதற்கு முன்னர் உங்கள் திட்டம் சரியானதாக இருந்தால், அவர்கள் உங்கள் கடனை ஒப்புதல் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் அதை பெற்றவுடன், விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்குவதிலும், பழைய கடனை மறுநிதியளிப்பதிலும், பழுதுபார்ப்பு வேலையுடன் நிலத்தை மேம்படுத்துவதிலும், சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரத்திலும் நீங்கள் உகந்த நிதியைப் பயன்படுத்தலாம். நிறைய வங்கிகள் \u003c/span\u003e\u003ca href=\u0022https://www.tvscredit.com/tamil/loans/tractor-loans/\u0022\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003eடிராக்டர் கடன்கள்\u003c/span\u003e\u003c/a\u003e\u003cspan style=\u0022font-weight: 400;\u0022\u003e தனித்தனியாக வழங்குகின்றன. எனவே, நீங்கள் டிராக்டர் கடன் வட்டி விகிதத்தை ஆன்லைனில் சரிபார்த்து பின்னர் அதை தேர்வு செய்யலாம்!\u003c/span\u003e\u003c/p\u003e","protected":false},"excerpt":{"rendered":"\u003cp\u003eநீங்கள் ஒரு விவசாய தொழிலில் ஈடுபட திட்டமிடுகிறீர்களா? அல்லது நீங்கள் ஏற்கனவே விவசாயத் தொழில் செய்கிறீர்களா? விவசாயம் விலையுயர்ந்தது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்! ஒரு விவசாயத்தை தொடங்கி நடத்துவது உங்களுக்கு அதிக செலவான விஷயமாகும்! இதற்கு உங்களுக்கு நிதி தேவைப்படும், இங்குதான் விவசாய கடன்கள் உங்களுக்கு உதவுகிறது. விவசாயக் கடனைப் பெறுவது [...]\u003c/p\u003e","protected":false},"author":12,"featured_media":9904,"comment_status":"open","ping_status":"open","sticky":false,"template":"","format":"நிலையான","meta":{"_acf_changed":false,"footnotes":""},"categories":[55],"tags":[],"class_list":["post-2227","post","type-post","status-publish","format-standard","has-post-thumbnail","hentry","category-tractor-loans"],"acf":[],"yoast_head":"\u003c!-- This site is optimized with the Yoast SEO plugin v25.3.1 - https://yoast.com/wordpress/plugins/seo/ --\u003e\u003ctitle\u003eஒரு விவசாய கடனுக்காக கடன் வழங்குநரை அணுகுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய சிறந்த 4 விஷயங்கள்\u003c/title\u003e\u003cmeta name=\u0022description\u0022 content=\u0022டிவிஎஸ் கிரெடிட்டில் இருந்து டிராக்டர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். டிராக்டர் கடனுக்கு விண்ணப்பிக்க டிராக்டர் கடன் தகுதி, சிறப்பம்சங்கள் மற்றும் பல பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். இன்றே உங்கள் டிராக்டரை சொந்தமாக்குங்கள்!\u0022 /\u003e\u003cmeta name=\u0022robots\u0022 content=\u0022index, follow, max-snippet:-1, max-image-preview:large, max-video-preview:-1\u0022 /\u003e\u003clink rel=\u0022canonical\u0022 href=\u0022https://www.tvscredit.com/tamil/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:locale\u0022 content=\u0022ta_IN\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:type\u0022 content=\u0022article\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:title\u0022 content=\u0022ஒரு விவசாய கடனுக்காக கடன் வழங்குநரை அணுகுவதற்கு முன்னர் செய்ய வேண்டிய சிறந்த 4 விஷயங்கள்\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:description\u0022 content=\u0022டிவிஎஸ் கிரெடிட்டில் இருந்து டிராக்டர் கடனுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். டிராக்டர் கடனுக்கு விண்ணப்பிக்க டிராக்டர் கடன் தகுதி, சிறப்பம்சங்கள் மற்றும் பல பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள். இன்றே உங்கள் டிராக்டரை சொந்தமாக்குங்கள்!\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:url\u0022 content=\u0022https://www.tvscredit.com/tamil/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:site_name\u0022 content=\u0022TVS Credit\u0022 /\u003e\u003cmeta property=\u0022article:published_time\u0022 content=\u00222017-12-28T08:53:34+00:00\u0022 /\u003e\u003cmeta property=\u0022article:modified_time\u0022 content=\u00222025-08-20T11:58:47+00:00\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image\u0022 content=\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image:width\u0022 content=\u0022569\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image:height\u0022 content=\u0022238\u0022 /\u003e\u003cmeta property=\u0022og:image:type\u0022 content=\u0022image/webp\u0022 /\u003e\u003cmeta name=\u0022author\u0022 content=\u0022Niranjan Mohan\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:card\u0022 content=\u0022summary_large_image\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:label1\u0022 content=\u0022Written by\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:data1\u0022 content=\u0022Niranjan Mohan\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:label2\u0022 content=\u0022Est. reading time\u0022 /\u003e\u003cmeta name=\u0022twitter:data2\u0022 content=\u00223 minutes\u0022 /\u003e\u003cscript type=\u0022application/ld+json\u0022 class=\u0022yoast-schema-graph\u0022\u003e{\u0022@context\u0022:\u0022https://schema.org\u0022,\u0022@graph\u0022:[{\u0022@type\u0022:\u0022Article\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#article\u0022,\u0022isPartOf\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022},\u0022author\u0022:{\u0022name\u0022:\u0022நிரஞ்சன் மோகன்\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/person/e1b3f78697c19d6a932fa3544e898d0a\u0022},\u0022headline\u0022:\u0022Top 4 things you must do before approaching a lender for a farm loan\u0022,\u0022datePublished\u0022:\u00222017-12-28T08:53:34+00:00\u0022,\u0022dateModified\u0022:\u00222025-08-20T11:58:47+00:00\u0022,\u0022mainEntityOfPage\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022},\u0022wordCount\u0022:537,\u0022commentCount\u0022:0,\u0022publisher\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage\u0022},\u0022thumbnailUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp\u0022,\u0022articleSection\u0022:[\u0022டிராக்டர் கடன்கள்\u0022],\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022CommentAction\u0022,\u0022name\u0022:\u0022Comment\u0022,\u0022target\u0022:[\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#respond\u0022]}]},{\u0022@type\u0022:\u0022WebPage\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022,\u0022name\u0022:\u00224 Things Must Do Before Approaching A Lender For A Farm Loan\u0022,\u0022isPartOf\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022},\u0022primaryImageOfPage\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage\u0022},\u0022thumbnailUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp\u0022,\u0022datePublished\u0022:\u00222017-12-28T08:53:34+00:00\u0022,\u0022dateModified\u0022:\u00222025-08-20T11:58:47+00:00\u0022,\u0022description\u0022:\u0022Apply for a tractor Loan online from TVS Credit. Get to know more about the tractor loan eligibility, features \\u0026 more to apply for a tractor loan. Own your tractor today!\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022ReadAction\u0022,\u0022target\u0022:[\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/\u0022]}]},{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp\u0022,\u0022width\u0022:569,\u0022height\u0022:238,\u0022caption\u0022:\u0022top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan\u0022},{\u0022@type\u0022:\u0022WebSite\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#website\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022description\u0022:\u0022\u0022,\u0022publisher\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022},\u0022potentialAction\u0022:[{\u0022@type\u0022:\u0022SearchAction\u0022,\u0022target\u0022:{\u0022@type\u0022:\u0022EntryPoint\u0022,\u0022urlTemplate\u0022:\u0022https://www.tvscredit.com/?s={search_term_string}\u0022},\u0022query-input\u0022:{\u0022@type\u0022:\u0022PropertyValueSpecification\u0022,\u0022valueRequired\u0022:true,\u0022valueName\u0022:\u0022search_term_string\u0022}}],\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022},{\u0022@type\u0022:\u0022Organization\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#organization\u0022,\u0022name\u0022:\u0022TVS Credit\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/\u0022,\u0022logo\u0022:{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022,\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg\u0022,\u0022width\u0022:205,\u0022height\u0022:40,\u0022caption\u0022:\u0022டிவிஎஸ் கிரெடிட்\u0022},\u0022image\u0022:{\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/logo/image/\u0022}},{\u0022@type\u0022:\u0022Person\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/person/e1b3f78697c19d6a932fa3544e898d0a\u0022,\u0022name\u0022:\u0022Niranjan Mohan\u0022,\u0022image\u0022:{\u0022@type\u0022:\u0022ImageObject\u0022,\u0022inLanguage\u0022:\u0022en-US\u0022,\u0022@id\u0022:\u0022https://www.tvscredit.com/#/schema/person/image/\u0022,\u0022url\u0022:\u0022https://secure.gravatar.com/avatar/2b06c7ba188a4fd21dd5b74321874c6383e3b3a2a585682909feafa31d7e009d?s=96\\u0026d=mm\\u0026r=g\u0022,\u0022contentUrl\u0022:\u0022https://secure.gravatar.com/avatar/2b06c7ba188a4fd21dd5b74321874c6383e3b3a2a585682909feafa31d7e009d?s=96\\u0026d=mm\\u0026r=g\u0022,\u0022caption\u0022:\u0022நிரஞ்சன் மோகன்\u0022},\u0022url\u0022:\u0022https://www.tvscredit.com/author/niranjanmohan/\u0022}]}\u003c/script\u003e\u003c!-- / Yoast SEO plugin. --\u003e","yoast_head_json":{"title":"4 Things Must Do Before Approaching A Lender For A Farm Loan","description":"Apply for a tractor Loan online from TVS Credit. Get to know more about the tractor loan eligibility, features \u0026 more to apply for a tractor loan. Own your tractor today!","robots":{"index":"index","follow":"follow","max-snippet":"max-snippet:-1","max-image-preview":"max-image-preview:large","max-video-preview":"max-video-preview:-1"},"canonical":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/","og_locale":"en_US","og_type":"article","og_title":"4 Things Must Do Before Approaching A Lender For A Farm Loan","og_description":"Apply for a tractor Loan online from TVS Credit. Get to know more about the tractor loan eligibility, features \u0026 more to apply for a tractor loan. Own your tractor today!","og_url":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/","og_site_name":"டிவிஎஸ் கிரெடிட்","article_published_time":"2017-12-28T08:53:34+00:00","article_modified_time":"2025-08-20T11:58:47+00:00","og_image":[{"width":569,"height":238,"url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp","type":"image/webp"}],"author":"நிரஞ்சன் மோகன்","twitter_card":"summary_large_image","twitter_misc":{"Written by":"நிரஞ்சன் மோகன்","Est. reading time":"3 minutes"},"schema":{"@context":"https://schema.org","@graph":[{"@type":"Article","@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#article","isPartOf":{"@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/"},"author":{"name":"நிரஞ்சன் மோகன்","@id":"https://www.tvscredit.com/#/schema/person/e1b3f78697c19d6a932fa3544e898d0a"},"headline":"Top 4 things you must do before approaching a lender for a farm loan","datePublished":"2017-12-28T08:53:34+00:00","dateModified":"2025-08-20T11:58:47+00:00","mainEntityOfPage":{"@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/"},"wordCount":537,"commentCount":0,"publisher":{"@id":"https://www.tvscredit.com/#organization"},"image":{"@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage"},"thumbnailUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp","articleSection":["டிராக்டர் கடன்கள்"],"inLanguage":"en-US","potentialAction":[{"@type":"CommentAction","name":"Comment","target":["https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#respond"]}]},{"@type":"WebPage","@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/","url":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/","name":"4 Things Must Do Before Approaching A Lender For A Farm Loan","isPartOf":{"@id":"https://www.tvscredit.com/#website"},"primaryImageOfPage":{"@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage"},"image":{"@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage"},"thumbnailUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp","datePublished":"2017-12-28T08:53:34+00:00","dateModified":"2025-08-20T11:58:47+00:00","description":"Apply for a tractor Loan online from TVS Credit. Get to know more about the tractor loan eligibility, features \u0026 more to apply for a tractor loan. Own your tractor today!","inLanguage":"en-US","potentialAction":[{"@type":"ReadAction","target":["https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/"]}]},{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/blog/tractor-loans/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan/#primaryimage","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2017/12/top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan-1.webp","width":569,"height":238,"caption":"top-4-things-you-must-do-before-approaching-a-lender-for-a-farm-loan"},{"@type":"WebSite","@id":"https://www.tvscredit.com/#website","url":"https://www.tvscredit.com/","name":"TVS Credit","description":"","publisher":{"@id":"https://www.tvscredit.com/#organization"},"potentialAction":[{"@type":"SearchAction","target":{"@type":"EntryPoint","urlTemplate":"https://www.tvscredit.com/?s={search_term_string}"},"query-input":{"@type":"PropertyValueSpecification","valueRequired":true,"valueName":"search_term_string"}}],"inLanguage":"en-US"},{"@type":"Organization","@id":"https://www.tvscredit.com/#organization","name":"TVS Credit","url":"https://www.tvscredit.com/","logo":{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/","url":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","contentUrl":"https://www.tvscredit.com/wp-content/uploads/2025/03/tvs_credit_logo.svg","width":205,"height":40,"caption":"டிவிஎஸ் கிரெடிட்"},"image":{"@id":"https://www.tvscredit.com/#/schema/logo/image/"}},{"@type":"Person","@id":"https://www.tvscredit.com/#/schema/person/e1b3f78697c19d6a932fa3544e898d0a","name":"Niranjan Mohan","image":{"@type":"ImageObject","inLanguage":"en-US","@id":"https://www.tvscredit.com/#/schema/person/image/","url":"https://secure.gravatar.com/avatar/2b06c7ba188a4fd21dd5b74321874c6383e3b3a2a585682909feafa31d7e009d?s=96\u0026d=mm\u0026r=g","contentUrl":"https://secure.gravatar.com/avatar/2b06c7ba188a4fd21dd5b74321874c6383e3b3a2a585682909feafa31d7e009d?s=96\u0026d=mm\u0026r=g","caption":"நிரஞ்சன் மோகன்"},"url":"https://www.tvscredit.com/author/niranjanmohan/"}]}},"_links":{"self":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/posts/2227","targetHints":{"allow":["GET"]}}],"collection":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/posts"}],"about":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/types/post"}],"author":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/users/12"}],"replies":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/comments?post=2227"}],"version-history":[{"count":4,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/posts/2227/revisions"}],"predecessor-version":[{"id":11995,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/posts/2227/revisions/11995"}],"wp:featuredmedia":[{"embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/media/9904"}],"wp:attachment":[{"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/media?parent=2227"}],"wp:term":[{"taxonomy":"category","embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/categories?post=2227"},{"taxonomy":"post_tag","embeddable":true,"href":"https://www.tvscredit.com/wp-json/wp/v2/tags?post=2227"}],"curies":[{"name":"wp","href":"https://api.w.org/{rel}","templated":true}]}}