இரு-சக்கர வாகன கடன் வட்டி விகிதத்தை கணக்கிட, உங்களிடம் பின்வரும் தகவல் இருக்க வேண்டும்:
- கடன் தொகை
- வட்டி விகிதம்
- பைக் மாடல் விவரங்கள்
- திருப்பிச் செலுத்தும் தவணைக்காலம்
உங்களிடம் இந்த தகவல் இருந்தவுடன், உங்கள் இஎம்ஐ-களின் மதிப்பீட்டை பெற நீங்கள் டிவிஎஸ் கிரெடிட் இரு-சக்கர வாகன கடன் இஎம்ஐ கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.





